Iranganume
- Gersson Edinbaro
Key: auto auto ·
Orig: auto ·
Capo:
·
Time: 4/4 ·
check_box_outline_blankSimplify
chord-pro
www.khmerchords.com/chords/980424
There was a formatting error in your song. Please check for missing brackets or invalid structure.
Em Em
இரங்கணுமே தேவா இரங்கணுமே
D B7
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே
Em Em
இரங்கணுமே தேவா இரங்கணுமே
D B7
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே
Em
அழிவுக்கு நீங்கலாக்கி
D
ஒருவிசை இரக்கம் காட்டி
Am B7
எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே
Em
அழிவுக்கு நீங்கலாக்கி
D
ஒருவிசை இரக்கம் காட்டி
Am B7
எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே
B Em
இரங்கிடுமே மனம் இரங்கிடுமே
Am Am/F#
என் ஜெபம் கேட்டு
B
மனம் இரங்கிடுமே
B Em
இரங்கிடுமே மனம் இரங்கிடுமே
Am Am/F#
என் ஜெபம் கேட்டு
B
மனம் இரங்கிடுமே
Verse 1
Em
பயங்கள் மாறட்டும்
B7
வாதைகள் ஒழியட்டும்
Am
தேவ பயம் ஒன்றே
B
தேசத்தில் பெருகட்டும்- 2
B Em
பெருகணுமே தேவ பயம் பெருகணுமே
Am Am/F#
என் தேச ஜனம்
B
உம் பக்கம் திரும்பணுமே
B Em
பெருகணுமே தேவ பயம் பெருகணுமே
Am Am/F#
என் தேச ஜனம்
B
உம் பக்கம் திரும்பணுமே
Verse 2
Em
வாதையின் காரணம்(காரணத்தை)
B7
தேசங்கள் உணரணும்
Am
இதயங்கள் மாறனும்
B
இயேசுவை தேடணும்
B Em
மாறனுமே இதயங்கள் மாறணுமே
Am Am/F#
தேடணுமே
B
இயேசுவை தேடணும்
B Em
மாறனுமே இதயங்கள் மாறணுமே
Am Am/F#
தேடணுமே
B
இயேசுவை தேடணும்
B Em
மாறணுமே இதயங்கள் மாறணுமே
Am Am/F#
நீர் மனம் இரங்கி
B
சுகத்தை ஊற்றணுமே
Em Em
இரங்கணுமே தேவா இரங்கணுமே
D B7
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே.











